சென்னையில் இருந்து சேலம் புறப்பட்ட பொதுச் செயலாளர் வரவேற்க சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே பி கந்தன் குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே பி ஏசு பாதம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புரசை வி எஸ் பாபு
கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.