அதன்படி, 10ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. முன்னதாக மாதண்ணம் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது. திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அறங்காவலர் குழு தலைவர் ஜோதி பிரகாசம் சுவாமியிடம் பூஜிக்கப்பட்ட பல்வேறு பூஜை பொருட்கள் அடங்கிய பிரசாத பை வழங்கினார்.
தமிழக அரசியலில் தனித்துவ முத்திரை பதித்த ராமதாஸ்