6 தொகுதிகள்.. 'டார்ச் லைட்'டில் போட்டியிட கமல்ஹாசன் விருப்பம்

திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்க, மநீம 6 சீட் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் சொந்த சின்னமான டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார்களாம். மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், ஆலந்தூர், கோவை தெற்கு, மதுரை மத்திய அல்லது தெற்கு ஆகிய தொகுதிகளை குறிவைத்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி., விரைவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி