'இந்தியன் 2' திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன்' திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது