மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எம்பி தற்போது வாக்களித்துள்ளார். திமுக கூட்டணியில் உள்ள மநீம இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், திமுகவிற்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அதேபோல், அம்முக தலைவர் டிடிவி தினகரன் குடும்பத்துடன் வாக்களித்தார். தமிழ்நாட்டில் இன்று (ஏப்.23) சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நன்றி: நன்றி: ETNOWlive