சீமான் - கயல்விழி தம்பதியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கயல்விழி தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், மநீம தலைவரும் எம்.பி.,யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள கமல்ஹாசன், அவருக்கு வாழ்த்து தெரிவித்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சீமான், கயல்விழி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி