கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவை இன்றே கைது செய்யவேண்டும்.. இபிஎஸ்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான ஆபாசக் குறுஞ்செய்தி புகார் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரத்தை அரசுத் தரப்பும் கூட்டணிக் கட்சியினரும் மறைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், சம்பந்தப்பட்ட எம்எல்ஏவை இன்றே கைது செய்வதுடன், வழக்கை மறைக்க முயன்றவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி

✕
✕