கள்ளக்குறிச்சி MLA விவகாரம் அம்பலப்பட்டது: டிடிவி தினகரன்

கள்ளக்குறிச்சி MLA தொடர்பான ஆபாச செய்தி விவகாரம் தற்போது உண்மையாகி அம்பலப்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். "கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்குத்தான் என்பதுபோல, ஆரம்பத்தில் இது வதந்தி என்றும் ஆட்சியர் புகார் தரவில்லை என்றும் பேசிய அமைச்சர்களும், MLA-வுக்கு ஆதரவாக பேசிய கூட்டணி கட்சி தலைவரும் மக்கள் முன் அம்பலப்பட்டுள்ளனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், CM விஜய் இனியும் வேடிக்கை பார்க்காமல் சம்பந்தப்பட்ட MLA மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕