உளுந்தூர்பேட்டை நெஞ்சுவலியால் வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டை நாச்சியார் பேட்டை மேடு பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் காவலாளியாகப் பணிபுரிந்த நாதன் (36) நேற்று பிப்ரவரி 10 அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி