காலை 11.00 மணியளவில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அஞ்சலைக்கு தகவல் தெரிவித்தனர். அஞ்சலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவை உடைத்து 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. நகைகளை புடவைக்குள் வைத்திருந்ததால் தப்பின. எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்