உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்

உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே நேற்று மாலை ஜனவரி 9 அன்று அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளியந்தல் பகுதியைச் சேர்ந்த நவீன்(13) மற்றும் தீபக்(11) என்ற இரு பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி