கள்ளக்குறிச்சி: பேருந்து பயணியிடம் மூன்று பவுன் நகை பறிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பேருந்தில் பயணித்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இந்திரா (35) என்பவரிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் ரூ. 2000 ரொக்கம் ஆகியவற்றை திருடிய நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். இந்திரா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி