சங்கராபுரம்: மக்காச்சோள அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி

சங்கராபுரம் அருகே மக்காச்சோளம் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தபோது, தலையில் சுமந்து வந்த மக்காச்சோள மூட்டையை கொட்டும்போது எதிர்பாராத விதமாக அறுவடை இயந்திரத்தில் சிக்கி கண்ணகி என்ற பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி