அப்போது அவ்வழியாக வந்த டிஎன்57ஏஎல்3412 என்ற எண் கொண்ட டாரஸ் டிப்பர் லாரியில் விருகாவூரை சேர்ந்த ராசு மகன் ராகவன், சின்னபையன் மகன் வெங்கடேசன் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில், அரசின் அனுமதி எதுவும் இல்லாமல் 5 யூனிட் எம். சான்ட் கடத்தி செல்வது தெரிந்தது.அதிகாரிகள் விசாரித்துக்கொண்டிருக்கும் போது இருவரும் தப்பி ஓடினர். ரகுநாதகுமார் புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து லாரியை கைப்பற்றி தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு