ரிஷிவந்தியம்: அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 66 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று நவம்பர் 20 அன்று, கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் குறித்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி