உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் இல்லாததால் டிரான்ஸ்பார்மரை சரிசெய்ய முயன்ற சசிகுமார் (45) என்ற எலக்ட்ரிக்கல் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். களமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.