ஊராட்சி தலைவர் கலா வரவேற்றார். நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்த்து, மஞ்சப்பை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கடைகளில் பிளாஸ்டிக் 'கேரி பேக்'குகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கோவில்கள் மற்றும் பொது இடங்களில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்