மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக கூலித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. எனவே, கூலித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நிர்வாகிகள் பழனி, சன்னியாசி, ஆனந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பி.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடம் மனு அளித்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி