உளுந்தூர்பேட்டை பாம்பு கடித்து விவசாயி பலி

உளுந்தூர்பேட்டை அடுத்த பூவனுரைச் சேர்ந்த விவசாயி முருகன் (30) பிப்ரவரி 27ஆம் தேதி தனது வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. அவரை கிளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மார்ச் 3 அன்று முருகன் உயிரிழந்தார். இது தொடர்பாக களமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி