சின்னசேலம்: கார் மோதி முதியவர் பலி

சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வி. கூட்ரோடு அருகே சின்னசேலம் அடுத்த தாகம் தீர்த்த புரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மொபைலில் பேசியபடி மொபட்டில் சென்றுள்ளார். அவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி