பாஜக தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்பு வாகனம் துவக்கி வைப்பு

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, பாஜக சார்பில் தேர்தல் வாக்குறுதி தொடர்பான கருத்து கேட்பு வாகனம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் பொதுமக்கள் தங்கள் பகுதி குறைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதியாக வரவேண்டிய அறிவிப்புகள் குறித்து எழுதிக் கொடுக்கலாம்.

தொடர்புடைய செய்தி