அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பணி ஆணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு சென்னையில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு துணை முதல்வர் சிவகங்கா, வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன், நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் மற்றும் டிவிஎஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர் தேனிஜான் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி