சின்னசேலம்: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி நடுரோட்டில் பெண் தர்ணா

சின்னசேலம் பேருந்து நிலையம் அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையம் என்பதால் போக்குவரத்து அதிகமாக இருந்ததால், காவல்துறையினர் உடனடியாக அப்பெண்ணை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்ய முயன்றனர். ஆனால், அப்பெண் மீண்டும் மீண்டும் பேருந்து நிலையத்தைச் சுற்றி வந்து இடையூறு செய்ததால், ஒரு மணி நேரமாக காவல்துறையினர் அப்பெண்ணுடன் போராடினர்.

தொடர்புடைய செய்தி