கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டசபை தொகுதியில் அ. தி. மு. க. , வுக்கு ஓட்டுகள் குறைந்தாலும், சேலம் மாவட்ட தொகுதிகளில் பெறும் கூடுதலான ஓட்டுகள் அதனை ஈடு செய்யும் என்பதே அ. தி. மு. க. , வினரின் அதீத நம்பிக்கையாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை விட, சேலம் மாவட்ட சட்டசபை தொகுதிகளில் தி. மு. க. , கூடுதலான ஓட்டுகள் பெற்றுள்ளது அ. தி. மு. க. , வினரை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி