சங்கராபுரம் மனைவி மாயம் கணவன் புகார்

சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரி இர்ஃபான் (29) வியாபாரத்திற்குச் சென்று வீடு திரும்பியபோது, அவரது மனைவி நர்கீஸ் (19) வீட்டில் இல்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், இர்ஃபான் மாயமான மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி