கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணிபுரிந்த ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்த சேகர், தாசில்தாராக பதவி உயர்வு பெற்று வாணாபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்