அய்யப்பன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மூலம், சிறு சேமிப்பு திட்ட முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி செயலாளர் ராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி