இப்பயிற்சியில், மாணவர்களுக்கு அனைத்து வியாபார சங்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. பயிற்சி துவக்க நிகழ்ச்சிக்கு மெட்ரிக் மாவட்ட கல்வி அலுவலர் துரைராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர்கள் ரமேஷ், வெங்கடேசன், கருத்தாளர்கள் மகேஸ்வரி, ஜாகிர் உசேன், செல்வம், பொன்னுசாமி ஆகியோர் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்கினர். பள்ளியின் உதவி தலைமையாசிரியர் மதியழகன், அன்புக்கரசி நன்றி கூறினர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்