கூட்டத்தில் வேளாண்மை துறை திட்டங்கள் தொடர்பாக மண் மாதிரி, மண்வளம், உழவன் செயலி, இயற்கை விவசாயம், இயற்கை வேளாண் இடுபொருள்கள் பயன்படுத்துதல், மற்றும் நுண்ணுயிர் உரங்கள் பயன்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தோட்டக்கலை துறை திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இதில் உதவி விதை அலுவலர் துரை, பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் ராகவன், வல்லரசு உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் வைத்தியநாதன் செய்திருந்தார்.ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா நன்றி கூறினார்.
"திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்".. பிரதமர் மோடி