இதில் ஆத்திரமடைந்த கொளஞ்சி, மகன் சரத்குமாரை கொடுவாளால் வெட்டியதில், தலை, கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அருகில் இருந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து கொளஞ்சியை கைது செய்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?