இதைத்தொடர்ந்து அப்பகுதியில் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் அங்குள்ள பள்ளத்தை சரிசெய்து, மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்