இதில் மேட்டுத்தெருவில் 9 பேருக்கும், காட்டுவனஞ்சூர் பாட்டை பகுதியில், 4 பேருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும், அரசு விதிமுறைப்படி பயனாளிகளை தேர்வு செய்து வரன்முறைபடுத்தப்பட்ட வீட்டுமனை பட்டா வழங்கும் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில், தாசில்தார் விஜயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு.. இபிஎஸ் கண்டனம்