இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று (செப் 30) காலை 8: 00 மணிக்கு ராவுத்தனுார் பள்ளிவாசல் முன், சேராப்பட்டு சாலையில் மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வடப்பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் 2 நாட்களில் கழிவு நீரை அகற்றுவதாக கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் 9: 00 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.