கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 2025-26ம் கல்வியாண்டிற்கு வரவேற்கும் நிகழ்ச்சியாக நேற்று மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு