இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 25 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு 20 ஆயிரம் ரூபாயும், நான்காம் இடம் பிடித்த அணிக்கு 15 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு