சங்கராபுரம்: 3 பெண்களிடம் செயின் பறித்த ஆசாமி கைது

சங்கராபுரம் பகுதியில் ஜனவரி 10 அன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற முருகன் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், 3 பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் 20 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. சங்கராபுரம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி