உடனே மீனா சங்கிலியை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார். தொடர்ந்து அவரது கணவர் ஜெகதீசன் எழுந்து வருவதற்குள், மீனாவின் கழுத்திலிருந்து தாலி சங்கிலி பாதி அறுந்து, 17 கிராம் நகையினை பறித்து சென்றுள்ளார். மேலும், வீட்டின் பின்பக்கத்தில் இருந்து இருவர் உட்பட 3 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம ஆசாமிகள் மூன்று பேரை தேடி வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு