கள்ளக்குறிச்சி: காவலர்களுக்கு எஸ் பி அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆயுதப்படைக்கான கூட்டுத்திறன் விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜத் சதுர்வேதி அவர்கள் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைப்பது பற்றியும், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது பற்றியும், இணையதள பணப்பறிப்பு பற்றியும் காவலர்களுக்கு விழிப்புணர்வும் அறிவுரையும் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி