அவர்கள் சுயதொழில் துவங்க, 100 சதவீத மானியத்தில், மது விலக்கு மற்றும் ஆயத் துறை, கால்நடை துறை சார்பில் உயர் ரக கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை, சேராப்பட்டு, தொரடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 30 பேருக்கு, ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில், உயர் ரக கறவை மாடுகள் வழங்கப்பட்டன. கலெக்டர் பிரசாந்த் பயனாளிகளுக்கு மாடுகளை வழங்கினார். இதில் கால்நடை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் தற்கொலை