குடும்பத்தினர் சிகிச்சைக்காக சிறுமியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், விக்னேஷ் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு