இதில் பணிநீக்கம் செய்யப்பட்ட கிராம சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். துப்புரவு காவலர்களுக்கு மாதந்தோறும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு கலெக்டர் பிரசாந்தை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக முறையிட்டனர். அப்போது, கோரிக்கையை நிராகரித்ததுடன், கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகளை அவமதித்ததாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்