முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க ஒப்புதல் அளிக்கின்றனர்.வரும் 16ம் தேதி பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறை என்பதால் அன்று நடக்கும் மருத்துவ முகாமும் நடக்காது. வரும் 23ம் தேதி வழக்கம் போல் முகாம் நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்