இதில், 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், விழிநீர் நோயால் பாதிக்க வாய்ப்புள்ளதால், ஆண்டிற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, 50க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் முகமதுஜிலானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டாக்டர் அகத்தியா நன்றி கூறினார்.
நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர்