அதன்படி, பி. எச். எச் மற்றும் ஏ. ஏ. ஒய் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களின் விபரங்களை உறுதி செய்யும் நோக்கில், கைவிரல் ரேகையை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள், உறுப்பினர்களுடன் உடனடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.மேலும் மாவட்டம், மாநிலத்திற்கு வெளியே பிற மாநிலங்களில் பணிபுரிபவர்கள், தற்காலிகமாக தற்போது வசிக்கும் இடங்களில் அருகில் உள்ள ரேஷன் கடைகளில், ஐ. எம். பி. டி. எஸ். ஐ-கேஒய்சி மூலம் தங்களது கைரேகை பதிவினை வரும், 31 ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ டிரெய்லர் வெளியீடு: ஜூலை 10ல் படம் திரையரங்கு