கூட்டத்தில், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் பங்கேற்று குறைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். மொத்தம், 12 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, விதிகளுக்குட்பட்டு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாற்றத்திற்காக வாக்களித்தவர்கள் ஏமாற்றம்: கி.வீரமணி கண்டனம்