அதில், கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த ஹரி என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்றது தெரிந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார், சிறுமியை கடத்திச் சென்ற ஹரி அவரது தாய் மகேஸ்வரி, சகோதரி கவுசல்யா ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா..?