கள்ளக்குறிச்சி: அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்.. 83 பேர் கைது

மாநிலம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் 12 நாட்களுக்கும் மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று அங்கன்வாடி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 83 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி