உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து 2 நாட்கள் கடந்தும், மர்ம நபர்களை கைது செய்யாததை கண்டித்து, முகமது யாசரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடிகை பிந்து மாதவி தெலுங்கு பட உலகில் ரீஎன்ட்ரி