சங்கராபுரத்தில் விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை

சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (52) மதுபோதையில் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி