கள்ளக்குறிச்சி: அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஆட்சி - கருப்பு எம்.முருகானந்தம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் அவர்களை அக்கட்சியினர் வரவேற்றனர். சின்னசேலம் நகர பொறுப்பாளர் நாகராஜ் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், கட்சிப் பொறுப்பாளர்கள் மாநிலத் தலைவருக்கு துண்டு அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி